ஒவ்வொரு வருடமும் ஜெயமோகன் அமெரிக்காவுக்கு தன் மனைவியுடன் சுற்றுப்பயணம் வருவார் . வருவதற்குமுன் அவருடைய அமெரிக்க(பிராம்மண?) வாசகர்களுக்கு அறிவிப்பு கொடுப்பார் . எங்கே எல்லாம் ஊர் சுற்றி பார்க்க வேண்டுமோ அங்கே இரு நாட்கள் தத்துவ முகாம்கள் அல்லது நாவல் எழுதும் பயிற்சி கூடம் நடத்த போகிறேன் என்று அறிவிப்பு கொடுப்பார் . ஒவ்வொருவருக்கும் கட்டணம் பல ஆயிரம் டாலர்கள் . அவருடைய அமெரிக்கா எடுபிடி போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் அந்த நகரங்களில் செலவு குறைந்த ரூம்களை வாடைகைக்கு எடுத்து ஜெயமோகனுக்கும் மனைவிக்கும் விலை உயர்ந்த விமானங்களில் டிக்கெட் வாங்குவார் . ஏர் இந்தியாவெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார். இதே கூத்துதான் கனடா மற்றும் ஐரோப்ப நாடுகளிலும் நடக்கிறது. உலகம் முழுக்க தன் வாசகர் செலவில் சுற்றுப்பயணம் வருகிறார் . எனக்கு சந்தேகம் என்ன என்றால் இவருடைய தத்துவங்கள் ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு மதிப்புடையதா . எப்படி இம்மாதிரி ஆட்கள் சிக்குகிறார்கள்
இப்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்
No comments:
Post a Comment