Friday, November 28, 2025

தத்துவ மேதை : மலையாள எழுத்தாளர் ஜெயமோகன்

 ஜெயமோகனும் அவர் தவப்புதல்வனும் தத்துவங்களை சொல்லிக்கொடுக்க உலகத்தை சுற்றி வருகிறார்கள் அவர்களுடைய வாசகர்கள் செலவில். அவர்களுடைய கல்வி தகுதி என்ன . புளிச்ச மாவுக்காக சண்டை போடும் மற்றும் ஏழை எழுத்தாளர்களை இறப்பிற்கு பின் வசை பாடும் ஒரு நபருக்கு தத்துவங்களை  புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறதா . இந்த தத்துவங்களை இம்மாதிரி அரைவேக்காடுகளிடம் கற்றுக்கொள்வதால் யாருக்கு என்ன பயன் . எப்படி வாசகர்கள் இதை நம்பி ஆயிரக்கணக்காக டாலர்களை செலவு செய்கிறார்கள் 


என்னுடைய எரிச்சல் ஜெயமோகனின் சம்பாதிக்கும் திறனை பற்றி அல்ல  . ஜெயமோகனின் வியாபார நுணுக்கம் புரியாத எரிச்சல் அவ்வளவே 

Sunday, November 2, 2025

விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவரா எழுத்தாளர் ஜெயமோகன்

 பிற மனிதர்களை மதிக்காத தலைக்கனம் பிடித்த எழுத்தாளர்  ஜெயமோகனுக்கு தான் ஒரு பெரிய அப்பாடக்கர் என்று நினைப்பு 

ஒரு  ஏழ்மையான எழுத்தாளர் செத்தால் அவரை வசை பாடுவது 

தான் ஒரு பெரிய பணக்காரன் மாதிரி பில்டு அப்பு கொடுத்துவிட்டு வாசகர் செலவில் பிச்சை எடுத்து உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பது 

இவர் எழுதும் குப்பை பிளாகை படிக்கச் வாசகர்கள் பணம் தர வேண்டுமாம் 

வரலாற்று அறிவே இல்லாத இவர் தத்துவ முகாமும் இலக்கிய கூட்டமும் நடத்துவது வேடிக்கையானது

இவர் கூட விவாதம் செய்ய தகுதி வேண்டுமாம் . தனக்கு தானே முகஸ்துதி கடிதங்கள் எழுதி கொள்வார் பிரஹஸ்பதி 

சில வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பொறாமையாம் உதாரணத்துக்கு அஜீத் மற்றும் எம்ஜியாரை அவர்கள் ரசிகர்கள் ப்ளாடால் கீறி விடுவார்களாம்  

இவர் ப்லோக் மற்றும் யூடூபில் கமெண்ட் தடுக்கப்பட்டிருக்கும் . பிறரின் விமரிசனங்களை தாங்க மாட்டாத இந்த நபருக்கு அடுத்தவர்களை விமரிசிக்க என்ன உரிமை இருக்கு 

காக்காய் பிடித்து நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

 நீதிபதிகள் பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும்  ஹிந்து முன்னணியில் உறுப்பினரான திறமையற்ற ஜாதி வெறி பிடித்த ஸ்வாமிநாதனால் எப்படி சரிய...