Sunday, December 7, 2025

காக்காய் பிடித்து நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

 நீதிபதிகள் பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் 

ஹிந்து முன்னணியில் உறுப்பினரான திறமையற்ற ஜாதி வெறி பிடித்த ஸ்வாமிநாதனால் எப்படி சரியான தீர்ப்பு வழங்க முடியும் 

ஜி ஆர் சுவாமிநாதனின்  பொன்மொழிகள் 

  • திருப்பரங்குன்றத்தில் கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் 
  • வேதங்களை பாராயணம் செய்யும் பிராம்மணன் கொலை செய்தாலும் தவறு இல்லை 
  • பிராமணர் மட்டுமே பூஜாரிகளாக இருக்க வேண்டும் 
  • பிராமணர் அல்லாதோருக்கு அறிவு இல்லை 

படிப்பில் சுமாரான சாதாரண சட்டம் படித்த சுவாமிநாதனுக்கு எப்படி இவளவு திமிர் வந்தது . எப்படி இந்த மடையனுக்கு நீதிபதி பதவி கிடைத்தது. இதை புரிந்து கொள்ளவேண்டுனால் இந்தியாவில் எப்படி நீதிபதிகள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும் . இந்தியாவில் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்று எந்த தகுதி தேர்வும் கிடையாது . ஏற்கனவே பதவியில் இருக்கும் நீதிபதிகள் தனக்கு பிடித்தமானவர்களை நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கலாம் . ஜாதி , அரசியல் , பணம் போன்றவை நீதிபதி தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன

உச்ச நீதிமன்றத்தில் 1 /3 சதவீத நீதிபதிகள் பிராமணர்கள் 

மேல் நீதிமன்றத்தில் 3 /4  சதவீத நீதிபதிகள் பிராம்மணர்கள் 

மொத்த ஜனத்தொகையில் வெறும் மூணு சதவீத பிராம்மணர்களால் எப்படி பெரும்பான்மையான நீதிபதிகளாக ஆக முடிந்தது . சொந்த ஜாதிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால்தான் மூணு சதவீத கொழுந்துகளால் நீதிமன்றங்களில் கோலோச்ச முடிகிறது . ஆங்கிலேயர் காலத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் பிராமணர்கள் . அது இன்னும் தொடர்கிறது 

தகுதி அடிப்படையில் எந்த வேலையும் கிடைக்கவேண்டும் . நீதிபதி பதவிகளுக்கு தகுதி தேர்வு அவசியம் தேவை 

காக்காய் பிடித்து நீதிபதியான திறமையற்ற ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் 



  


காக்காய் பிடித்து நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

 நீதிபதிகள் பாரபட்சம் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும்  ஹிந்து முன்னணியில் உறுப்பினரான திறமையற்ற ஜாதி வெறி பிடித்த ஸ்வாமிநாதனால் எப்படி சரிய...