பொது இடங்களில் பட்டாசு வெடித்து நாசம் செய்வது
பிள்ளையார் ஊர்வலம் என்று சத்தம் போட்டு கூட்டம் கூடி ஊர்வலம் போவது
கால்பந்தாட்ட மைதானங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானங்களாக மாற்றுவது
வேலை இடங்களில் சாதி மற்றும் பண திமிர் , இந்திய அதிகார திமிர் , தன் இனத்தை சேர்ந்தவர்களை வேலையில் சேர்ப்பது , திறமையின்மை , திருடுவது ,பொது இடங்களில் அசுத்தம் செய்வது போன்ற கீழ்த்தரமான இந்திய கலாச்சாரத்தை இங்கே கொண்டு வருவது யாருக்கும் நன்மை தருவது அல்ல
ஹெச் 1 பியில் வருபவர்களில் வெறும் பத்து சதவீதத்தினர் மட்டுமே திறமையானவர்கள் . மீதமுள்ளவர்கள் செய்வது சாதாரண வெள்ளைக்காலர் வேலைதான் . அம்மாதிரி ஆட்களைத்தான் டிசிஎஸ் , விப்ரோ மாதிரி கம்பெனிகள் குறைந்த சம்பளத்தில் கொண்டு வருகிறார்கள்
இந்தியா முன்னேறி விட்டது, இந்தியாவின் விஸ்வகுரு மோடி, இந்தியாவில் பாலும் தேனும் ஓடுது என்றால் இந்தியாவிலேயே இருக்க வேண்டியதுதானே
வெளிநாட்டுக்கு வந்தால் அந்த நாட்டு விதிமுறைகளை பின்பற்றி அடக்கஒடுக்கமாக இருக்க வேண்டும் . இங்கேயும் வந்து ஆர்எஸ்எஸ் , சனாதன தர்மா , ஜாதி , தற்பெருமை பேசிக்கொண்டிருந்தால் அனைத்து இந்திய இனத்தினரும் அடித்து விரட்ட படுவார்கள் .